Services

தொழில் துறை கல்வியில் சிறந்து விளங்க

  • மாணவர்கள் தங்களின் வாழ்க்கைக்கு ஏற்ற கல்வியை தேர்ந்தெடுப்பதற்கும்
  • தொழில் துறையை சேர்ந்தவர்கள் தங்கள் தேர்ந்தெடுத்த துறையில் மேலும் சிறக்க ஆலோசனைகள்.
  • வேலை மற்றும் தனிநபர் வாழ்க்கை சமநிலைக்கான ஆலோசனைகள்.
beautiful background image

சேவைகள்

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்கும் ஆலோசனைகள்
  • குழந்தைகளுக்கு கல்வியில் நாட்டமின்மை (ADHD), திறன் குறைபாடு (LD), தன்னம்பிக்கை குறைவு (Lack of confidence), கீழ்படியாத் தன்மை (Disobedient), செல்போன் மற்றும் தொலைக்காட்சியினால் ஏற்படும் படிப்பில் கவனமின்மை (Gadget addiction).
  • எளிய பயிற்சிகள் முலம் ஆலோசனைகளும் மாற்றம் தரும் கருத்துகள் வழங்குதல்
மனரீதியாக உணர்ச்சி வசப்படுதலுக்கான ஆலோசனைகள்
  • மனஅழுத்தம் (Depression), பதற்றம் (Anxiety), மனசோர்வு (Stress), மற்றும் கவலைகள் (Worries), திறன்பட முடிவெப்பதில் குழப்பம் (Lack of motivation), கோபம் (Anger), உற்சாகமின்மை (Lack of self worth), தனிமை (Loneliness) மற்றும் பயப்படுதலுக்கான பயிற்சிகள் (Fear) மற்றும் ஆலோசனைகள்.
குழந்தை வளர்ப்பதில் பெற்றோரின் அதிக கவனம்
  • தற்கால சூழலில் குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்களுக்கு உள்ள சவால்கள், குழந்தைகளுக்கு மாணவர்களுக்கு எழும் பிரச்சனைகளை அனுபவத்துடன் ஆலோசனை வழங்குவது
  • குழந்தைகளின் திறன் மேம்பாடு மற்றும் கீழ்படிதலுக்கான பயிற்சிகள்
  • கல்வியின் மூலமாக வாழ்க்கையில் தங்களுக்கென பாதையை தேர்ந்தெடுத்துக் கொள்ள ஆலோசனைகள்.
திருமணம் முன் (அ) பின்
  • திருமணம் முன் (அ) பின் உளவியல் ரீதியான ஆலோசனைகள்
  • திருமண வாழ்க்கையில் எழும் பிரச்சனைகள் தம்பதிகளுக்கான ஆலோசனைகள்
  • Worshops and seminars.

சிகிச்சைகள் (Therapies and Research)

  • நீங்கள் உங்கள் இருப்பிடத்தில் இருந்தே தொலைபேசி மூலமாகவோ அல்லது Online(Skype) மூலமாகவோ ஆலோசனைகள் பெறலாம்.
  • தனி நபர்களுக்கான பயிற்சிகள்ஃசிகிச்சைகள்
  • உறவுகள் புரிதலுக்கான பயிற்சிகள் சிகிச்சைகள
  • குழந்தைகளின் திறன் மேம் பாட்டிற்கான பயிற்சிகள்
  • ஊளவியல் ரீதியான திருமண வாழ்விற்கான ஆலோசனைகள்.
  • மன அழுத்ததிற்கான எளிய பயிற்சிகள் சிகிச்சைகள்
  • பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு முறைக்கான ஆலோசனைகள்
  • ஆய்வுகளுக்குரிய பயிற்சிகள் வழங்கப்படும்.
beautiful background image
beautiful background image

ஆலோசனை

  • ஓவ்வொரு ஆலோசனையும் ஒரு மணி நேரத்திற்கு மிகாமலும் மேலும் சிகிச்சைக்கு தகுந்தவாறு பல பகுதிகளில் வழங்கப்படும்.
  • தனி நபர்களுக்கான பயிற்சிகள்ஃசிகிச்சைகள்
  • உறவுகள் புரிதலுக்கான பயிற்சிகள் சிகிச்சைகள
  • குழந்தைகளின் திறன் மேம் பாட்டிற்கான பயிற்சிகள்
  • ஊளவியல் ரீதியான திருமண வாழ்விற்கான ஆலோசனைகள்.
  • மன அழுத்ததிற்கான எளிய பயிற்சிகள் சிகிச்சைகள்
  • பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு முறைக்கான ஆலோசனைகள்
  • ஆய்வுகளுக்குரிய பயிற்சிகள் வழங்கப்படும்.

நமது சிறப்புகள்

  • பெற்றோர்கள் மாணவர்கள் இளைஞர்கள் Online மூலமாகவே தங்களுக்கு ஏற்படும் உறவு ரீதியான பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள் பயிற்சிகள் பெறலாம்.
  • பள்ளி நிர்வாகம் தங்களது மாணவர்களுக்கு வாழ்கை வழிகாட்டல் கருத்தரங்கம் நிகழ்ச்சிகள் மூலமாக ஆலோசனைகள் பயிற்சிகள் பெறலாம்
  • கல்லூரி நிர்வாகம் தங்கள் மாணவர்களுக்கு வாழ்க்கை வழிகாட்டல் கருத்தரங்கம் நிகழ்ச்சிகள் மூலமாக ஆலோசனைகள்ஃபயிற்சிகள் பெறலாம்
  • மாணவர்களின்ஃகுழந்தைகளின் செல்போன் பயன்படுத்துதல்;, பெற்றோர்கள் ஈடுபாடு மற்றும் பங்களிப்பு
  • அனைத்து வயதினருக்கும் ஏற்ற வாழ்க்கை வழிகாட்டும் பயிற்சிகள் கருத்தரங்கம்.
  • FAQ - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.
beautiful background image